ஜிஎஸ்டியை நீக்க கோரிக்கை

img

இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டியை நீக்க கோரிக்கை

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க ஆண்டுப் பேரவை கிளை 1, 2 சார்பில் கும்பகோணத்தில் நடை பெற்றது. பேரவைக்கு கிளை தலைவர் பாலசுப்பி ரமணியன் தலைமை வகித்தார்.